Monday, May 3, 2010

neruppu koothadikuthu - thulluvatho ilamai song

நெருப்பு கூத்தடிக்குது
காத்தும் கூத்தடிக்குது
ஊரே கூத்தடிக்குது வாட வாட
உறக்கமென்ன கூத்து கட்டு
ஒத்தையிலே கூத்து கட்டு
உழைச்சதேல்லாம் போதுமடா
விடிய விடிய கூத்து கட்டு
இன்னைக்கு முடிஞ்சு போச்சு எடுத்து மூட்டை கட்டு
ராத்திரி இருக்குதட ரௌண்ட்டா கூத்து கட்டு - கூத்து கட்டு


துன்பம் இந்த துன்பம் இது மனிதனோடு பிறந்தது
உன் கையில் ரேகை போல அழியாமல் கூட வருவது.
இதை எண்ணி சோகம் என்றால் அட நாமும் என்று சிரிப்பது?
இது என்றும் பிரியாமல் நம் கடைசி மூச்சில் கலந்தது...
மரம் செடி கொடியும் கூட புயலில் வளைஞ்சு கிடக்குது
மறுபடி தலை தூக்கி துன்பம் மறந்து சிரிக்குது...
ஏறுங்க வானத்துல ஏறுங்க...
நல்ல தேடுங்க நட்சத்திரம் தேடுங்க...

(நெருப்பு கூத்தடிக்குது )


உன் கண்ணில் ஈரம் கண்டேன் என் மனதில் எங்கோ வலிக்குது
முகம் சாய விழி மூட இந்த நண்பன் தோள்கள் இருக்குது
இந்த வானம் அது வந்து உன்னை புன்னகைக்க கெஞ்சுது
அதற்காக அது விண்ணில் அடி வேடிக்கைகள் காட்டுது
சொத்து பத்து சேர்தவனும் புகையாதான் போகுறான்
சோகத்துல சிரிப்பவன் தான் சுகமாக வாழுறான்...
வாழ்க்கையில் வரைமுறை ஏதடி
கான்ட்ராக்டரா கட்டி வச்சதாரடி..

(நெருப்பு கூத்தடிக்குது )



***********

neruppu koothadikkudhu
kaathum koothadikkudhu
oorae koothadikkudhu vaada vaada
oRakkamunna koothu kattu
othaiyilae koothu kattu
uzhaichadhellaam poadhumada
vidiya vidiya koothu kattu
innaikku mudinchu poachu eduthu moottai kattu
raathiri irukkudhada round'aa koothu kattu - koothu kattu

(neruppu koothadikkudhu...)

thunbam indha thunbam
idhu manidhanoadu piRandhadhu
un kai raegai poala azhiyaamal kooda varuvadhu
idhai eNNi soagam endraal ada naamum endru sirippadhu
idhu endrum mudiyaadhu nam kadaisi moochi kalandhadhu
maram chedi kodiyum kooda puyalil vaLaichu kidakkudhu
maRubadi thalai thookki thunbam maRandhu sirikkudhu
ada yaeRunga vaanathula yaeRunga
nalla thaedunga natchathiram thaedunga

(neruppu koothadikkudhu...)

un kaNNil eeram kaNNil en manadhil engoa valikkudhu
mugam saaya vizhi mooda indha naNban thoazhgaL irukkudhu
indha vaanam adhu vandhu unnai punnagaikka kenchudhu
adhaRkaaga adhu vinnil adi vaedikkaigaL kaattudhu
sothu pathu saerthavanum pohaiya thaan poaguRaan
soagathula sirippavan dhaan sugamaaga vaazhuRaan
vaazhkaiyil varaimuRai yaedhadi
ada vaazhkai dhaan katti vachadhaaradi

(neruppu koothadikkudhu...)