Tuesday, April 22, 2008

Thaam Thoom - Anbe en anbe Lyrics

படம்: தாம் தூம் இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கன்னுரங்காமல்
உலகை முழுதாய் மறந்தேன்.
கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் ஒரு பனிக்காலம்
அன்பில் ஆடை மழை காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகமே


நீ நீ ஒரு நதியலையானால்...
நான் நான் அதில் விழும் இலை ஆவேன்
உன்தன் மடியினில் விழுந்திடுவேன்
உந்தன் கரை தொட பிழைத்திடுவேன்
மலையினிலே பிறக்கும் நதி...கடலினிலே கலக்கும்!
மனதினிலே இருப்பதெல்லாம் மௌனத்திலே கலக்கும்!

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கன்னுரங்காமல்
உலகை முழுதாய் மறந்தேன்.
கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் ஒரு பனிக்காலம்
அன்பில் ஆடை மழை காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகமே...

நீ நீ புது கட்டளைகள் விதிக்க...
நான் நான் உடன் கட்டுப்பாட்டு நடக்க...
இந்த உலகத்தை ஜெயித்திடுவேன்...
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன்...
எதை கொடுத்தோம்?
எதை எடுத்தோம்?
தெரியவில்லை கணக்கு!
எங்கு தொலைந்தோம்?
எங்கு கிடைத்தோம்?
புரியவில்லை நமக்கு!

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்ணுரங்காமல்
உலகை முழுதாய் மறந்தேன்.
கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் ஒரு பனிக்காலம்
அன்பில் ஆடை மழை காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகமே...

No comments: