What a romantic song this is....
really i love to appreciate this lyric.. no have to say this poem. I love this poem so much....
So romantic which make eveyone listening this song romantic. A very suitbale song to dedicate one's romantic love.... so beautiful tune of Ilayaraja adds charm to this poem and make this wonderful master piece.
Sure I wud sing this song to my lady love ...
எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது...
அதை அறியாமல் விடமாட்டேன்...
அதுவரை உன்னை தொடமாட்டேன்
(எந்தப்பெண்ணிலும்..)
கூந்தல் முடிகள் நெற்றிப்பரப்பில் கோலம் போடுதே அதுவா...
கோலம் போடுதே அதுவா...
சிரிக்கும் போது கண்ணில் மின்னல் தெறித்து ஓடுதே அதுவா...
தெறித்து ஓடுதே அதுவா ....
மூக்கின் மேலே மூக்குத்தி போலே மச்சம் உள்ளதே...
அதுவா அதுவா அதுவா
கழுத்தின் கீழே கவிதைகள் இரண்டு மிச்சம் உள்ளதே
அதுவா அதுவா அதுவா...
அதை அறியாமல் விடமாட்டேன்....
அதுவரை உன்னை தொடமாட்டேன்......
(எந்தப்பெண்ணிலும்..)
முல்லை நிறத்து பற்களில் ஒன்று தள்ளி உள்ளதே அதுவா...
தள்ளி உள்ளதே அதுவா..
சங்கு கழுத்தை பாசி மணிகள் தடவுகின்றதே அதுவா...
தடவுகின்றதே அதுவா
ஒவ்வொரு வாக்கியம் முடியும் போதும் புன்னகை செய்வாய்
அதுவா அதுவா அதுவா
ஓரிரு வார்த்தை தப்பா போனால் உதடு கடிப்பாய்
அதுவா அதுவா அதுவா...
அதை அறியாமல் விடமாட்டேன்....
அதுவரை உன்னை தொடமாட்டேன்......
(எந்தப்பெண்ணிலும்..)
Monday, May 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Excellent variant
Post a Comment