Film: Dhaam Dhoom Music: Haaris Jeyaraj
Singer: Bombay Jeyashree
Download:Click here to download this song
Yaaro manthile from Dhaam dhoom lyrics in english
Film : Dhaam dhoom Music: Harris Jeya Raj
Song: Yaaro manthile
Yaaro manthilae from Dhaam dhoom lyrics
valiye en uyir valiye
nee ulavukiraay en vizhi vazhiye..
sagiye ilam sagiye
un ninaivugalaal nee thurathuriye
mathiye mulu mathiye - pen
pagal iravaay enai paduthuriye..
nathiye en ilam nathiye
un alaikalinaal enai urasuriye...
yaaro manathile eno kanavile..
neeyaa uyirile?
theeya theriyale...
kaatru vanthu.
moongil ennai paada solkindratho..
moongilukkul vaarthai illai
oomai aakindratho...
manam manam engilum etho
kanam kanam aanathe.
thinam thinam niyaapagam vanthu
ranam ranam thanthathe...
alaikalin oosaiyil kilinchalaay vaazhkidren
neeyo mulumaiyaay...
naano... verumaiyaay...
naamo...ini servomaa?
valiyae en uyir valiyae
nee ulavukiraay en vizhi vazhiye..
sagiyae ilam sagiyae
un ninaivugalaal nee thurathuriye
mathiye mulu mathiye
pagal iravaay enai paduthuriye..
nathiye en ilam nathiye
un alaikalinaal enai urasuriye...
miga miga koormaiyaay
ennai rasithathun kangal thaan
miruthuvaay pesiye
ennul vasithathun vaarthai thaan.
kangalai kaanave...
imaigalum maruppathaa?
veeneer vennila..
kanneer kannila..
naanum verum kaanalaa...
yaaro manathilae eno kanavilae..
neeyaa uyiriale
theeya theriyalae...
kaatru vanthu moongil ennai
paada solkindratho..
moongilukkul vaarthai illai
oomai aakindratho...
****
Yaaro manthile from Dhaam dhoom lyrics in Tamil font (Use IE for better result. Select encodin Unicode from view menu if u can't read)
வழியே என் உயிர் வழியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் எனை துரத்துறியே.
மதியே என் முழுமதியே - பெண்
பகல் இரவாய் எனை படுத்துறியே...
நதியே இளம் நதியே - உன்
அலைகளினால் எனை உரசுறியே.
யாரோ மனதிலே..
ஏனோ கனவிலே...
நீயா உயிரிலே..
தீயா தெரியலே..
காற்று வந்து மூங்கில் என்னை
பாடச் சொல்கின்றதோ..
மூங்க்கிலுக்குள் வார்த்தை இல்லை
ஊமை ஆகின்றதோ...
வழியே என் உயிர் வழியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் எனை துரத்துறியே.
மதியே முழுமதியே - பெண்
பகல் இரவாய் எனை படுத்துறியே...
நதியே இளம் நதியே - உன்
அலைகளினால் எனை உரசுறியே.
மனம் மனம் எங்கிலும் ஏதோ
கனம் கனம் ஆனதே...
தினம் தினம் ஞாபகம் வந்து
ரணம் ரணம் தந்ததே...
அலைகளின் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கின்றேன்.
நீயோ முழுமையாய்...
நானோ வெறுமையாய்...
நாமோ இனி சேர்வோமா?
வழியே என் உயிர் வழியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் எனை துரத்துறியே.
மதியே முழுமதியே - பெண்
பகல் இரவாய் எனை படுத்துறியே...
நதியே இளம் நதியே - உன்
அலைகளினால் எனை உரசுறியே.
மிக மிக கூர்மையாய் என்னை ரசித்ததுன் கண்கள் தான்!
மிருதுவாய் பேசியே என்னுள் வசித்ததுன் வார்தை தான்!
கண்களை காணவே இமைகளும் மறுப்பதா?
வெந்நீர் வெண்ணிலா...
கண்ணீர் கண்ணிலா...
நானோ வெறும் காணலா?
Monday, April 28, 2008
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
thanks a lot... love this song
thanks a lot for the lyrics, i love this song very much. dedicated to people in confusion abt love!!!
Wonderful lyrics.. Thanks dear for this post.... !
thanks to harris sir for giving such a beautiful song with good music ....this is one of my ever loving song....
thanks to harris sir for giving such a beautiful song with good music ....this is one of my ever loving song....
Beautiful song , dedicating to my love
Post a Comment